சிறுபான்மையினர் மக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : நாடு முழுவதிலும் உள்ள சிறுபான்மையின மக்கள் தாக்கப்படுவதை கண்டிக்கும் விதமாகவும், திருப்பூர் மாநகராட்சி முன் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நளக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர் : நாடு முழுவதிலும் உள்ள சிறுபான்மையின மக்கள் தாக்கப்படுவதை கண்டிக்கும் விதமாகவும், திருப்பூர் மாநகராட்சி முன் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நளக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



இதில் மதுரை மாவட்டம் உள்ளிட்ட இடங்களில் வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்படுவதோடு, வழிபாட்டுத் தலங்களுக்கு உரியப் பாதுகாப்பு.வழங்கக் கோரியும்,வழிபாட்டுத் தலங்களில் வழிபடும் மக்களைத் தாக்கும் ஆர்.எஸ்.எஸ்.  இந்து முன்னணியினர் மீது  நடவடிக்கை எடுப்பதோடு, தாக்குதல் நடத்துபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், இது போன்ற தாக்குதலில் ஈடுபடுபவர்களைக்  குண்டர் சட்டத்தில் கைது செய்யக் காவல்துறைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைத்து ஆர்ப்பாட்டம்.நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சிறுபான்மை மக்கள் நலக்குழுவைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...