பள்ளிக் குழந்தைகளின் பாடச்சுமையை குறைக்கத் திட்டம்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பள்ளி மாணவர்களின் பாடச் சுமைகளை குறைக்க பொதுமக்களிடம் ஆலோசனைகளைக் கேட்டுள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பள்ளி மாணவர்களின் பாடச் சுமைகளை குறைக்க பொதுமக்களிடம் ஆலோசனைகளைக் கேட்டுள்ளது. 

இது தொடர்பாக, அந்த நிறுவனம் விளம்பரச் செய்தி ஒன்றையோ வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-



கல்வி என்பது புத்தகத்தை படித்து அதில் உள்ளனவற்றை அப்படியே தேர்வில் எழுதுவது அல்ல. விளையாட்டு, மன நிம்மதி, வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கற்றுக்கொள்வது மாணவர்களின் வளர்ச்சிக்கு முக்கியமானது.

இன்றைய பள்ளிப் பாட முறையில் மாணவர்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் புதிய திட்டங்களை வகுக்க வேண்டும். எனவே பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்கள் மேலான கருத்துக்களை பின்வரும் இணையதள பக்கத்தில் வரும் 30-ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். http://mhrd.gov.in/suggestions/

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...