நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மொபைல் செயலி அறிமுகம்

கோவை : நீரிழிவு நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பான சிகிச்சை முறைகள் அடங்கிய பிரத்யேக செயலி கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவை : நீரிழிவு நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பான சிகிச்சை முறைகள் அடங்கிய பிரத்யேக செயலி கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நீரிழிவு, தைராய்டு மற்றும் உட்சுரப்பிகள் துறை மற்றும் கோவை ஆப்ஸ்டெடிக்ஸ் கைனே சொசைட்டி. இணைந்து 4-வது நீரிழிவு மற்றும் சுரப்பிகளின் மாநாடு நடைபெற்றது. உலகளவில் பெருகி வரும் நோய்களில் முக்கியமான குழந்தைகளின் உடல்பருமனை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு, மருத்துவமுறை குறித்து ஆலோசனை நடத்தினர்.

நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, அதிகளவு குழந்தைகள் பாதிக்கும் நீரிழிவு நோய் மற்றும் அவற்றின் சிகிச்சை முறைகள் அடங்கிய பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்த மாநாடு தொடர்பாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நீரிழிவு, தைராய்டு மற்றும் உட்சுரப்பிகள் துறையைச் சேர்ந்த மருத்துவர் சுரேஷ் தாமோதரன் கூறுகையில், "நீரிழிவு நோய் குறித்த போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த செய்ய வேண்டும். உணவு திட்டமிடல், உடற்பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்வதன் அவசியத்தை தெரிந்து கொள்ள வகை செய்ய வேண்டும்," என்றார். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...