இந்த ஆண்டு மழைப்பொழிவு நாட்டின் விவசாயத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்தும்

நாட்டின் பொருளாதாரத்தையும், விவசாயத்தையும் உயர்த்தும் வகையில் இந்த ஆண்டுக்கான மழைப் பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தையும், விவசாயத்தையும் உயர்த்தும் வகையில் இந்த ஆண்டுக்கான மழைப் பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் கே.ஜே. ரமேஷ் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்த ஆண்டு இந்தியாவில் வழக்கமான மழைப்பொழிவே காணப்படும். இந்த ஆண்டு சராசரியாக 97 சதவீதம் மழை பதிவாக வாய்ப்புள்ளது. 

கடந்த 50 ஆண்டுகளில் 96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரையிலான மழை பதிவாகியது. ஜுன் மற்றும் செப்டம்பர் மாதம் வரையில் மிதமான மழைப் பொழிவு காணப்படும். இதன்மூலம், இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் விவசாயத்தில் வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மழையின் மூலம், விவசாயிகள் சிறிதளவு பாசன வசதியை பெறுவர்," எனத் தெரிவித்துள்ளார். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...