குழந்தைகளுக்கான 'ஓவர் தி ரெயின்போ' திருவிழா

கோவை : கோடை விடுமுறையையொட்டி குழந்தைகளின் பொழுது போக்கிற்கான 'ஓவர் தி ரெயின்போ' திருவிழா கோவையில் நடைபெற்றது.

கோவை : கோடை விடுமுறையையொட்டி குழந்தைகளின் பொழுது போக்கிற்கான 'ஓவர் தி ரெயின்போ' திருவிழா கோவையில் நடைபெற்றது.



தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை தற்போது இருந்தே தொடங்கி விட்டது. இந்த நிலையில், குழந்தைகளின் பொழுது போக்கிற்காக ஐ-ரீட் சார்பில் 'ஓவர் தி ரெயின்போ' என்ற நிகழ்ச்சி குஜராத்தி சமாஜில் நடைபெற்றது.



இதில், சி.எஸ். அகாடமியின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான சித்ரா விக்ரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஐ-ரீட் சார்பில் நடக்கும் 5-வது நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கான விளையாட்டு, உணவு, ஷாப்பிங், சிறுகதை சொல்லும் போட்டி, கைவினை திறன்களுக்கான முகாம், தாய் மற்றும் குழந்தைகளுக்கான உடற்பயிற்சி வகுப்பு ஆகியவை நடத்தப்பட்டது. 



மேலும், இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் தாய்மார்கள் தங்களது திறமையை வெளிக்கொண்டு வகையில், அவர்கள் படையில் உருவான பொருட்களை அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர். 



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...