குண்டும் குழியுமான விளாங்குறிச்சி சாலையை சீரமைத்த ரோட்டரி கிளப்

கோவை : கோவை மாவட்டம் விளாங்குறிச்சி அருகே பழுதடைந்த சாலைகளை 'நம் சாலை' திட்டத்தின் கீழ் ரோட்டரி கிளப்பினர் சீரமைத்தனர்.

கோவை : கோவை மாவட்டம் விளாங்குறிச்சி அருகே பழுதடைந்த சாலைகளை 'நம் சாலை' திட்டத்தின் கீழ் ரோட்டரி கிளப்பினர் சீரமைத்தனர். 



ரோட்டரி கிளப் ஆப் சாய்பாபா காலனி சார்பில் கோவையில் பல்வேறு சமூக நடவடிக்கைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் மேற்கொண்டு வருகிறது. தற்போது, ரோட்டரி கிளப் உறுப்பினர்களால் 'நாம்' என்றழைக்கப்படும் (நம் சாலை - சாலைகள் தத்தெடுப்பு) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் சாலைகளை சுத்தம் செய்தல், பள்ளமான சாலைகளை சீரமைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 



இந்த நிலையில், விளாங்குறிச்சி - சரவணம்பட்டி இடையிலான சாலைகளில் உள்ள குண்டும், குழியுமான பகுதிகளை மண்ணைக் கொண்டு ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் மூடினர். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...