மணல் கடத்தலை தட்டிகேட்ட நபருக்கு மிரட்டல் விடுத்த மணல் திருடும் கும்பல்

திருப்பூர் : திருப்பூர் அருகே தாராபுரத்தில் மணல் கடத்தலை தட்டிகேட்ட நபருக்கு மணல் திருடும் கும்பல் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூர் அருகே தாராபுரத்தில் மணல் கடத்தலை தட்டிகேட்ட நபருக்கு மணல் திருடும் கும்பல் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சமீப காலமாக அமராவதி ஆற்றில் மணல் திருடும் சம்பவம் அதிகமாக நடந்து வருகிறது  தினமும் 30லாரி களில் 100க்கும் மேற்பட்ட லோடுகள் திருட்டு மணல்  கடத்தப்படுகிறது இதுகுறித்து அப்பகுதி மக்கள் சார்பில் தாராபுரம் காவல்.நிலையம், வருவாய்துறையினருக்கும் தகவல் கொடுத்தும்.நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது 

இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, இன்றும் தாராபுரம் நகர் பகுதியில் லாரிகளில் மணல் ஏற்றி சென்றதை பார்த்தவுடன் லாரியை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனையறிந்த லாரி உரிமையாளர் லாரியை வழிமறித்த பெரியசாமியை தகாத வார்த்தைகளால் திட்டியும் லாரி ஏற்றி கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இதனால் மன வேதனையடைந்த பெரியசாமி மற்றும் அப்பகுதியினர், தாராபுரம் காவல்.நிலையத்தில் புகார் அளித்தனர். மணல் கடத்தலை தட்டிகேட்ட நபருக்கு மணல் திருடும் கும்பல் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...