குழந்தைகளின் டயபர் மாற்றும் போட்டியில் அசத்திய தாய்மார்கள்

கோவை: கோவையில் நடைபெற்ற குழந்தைகளின் டயபர் (Diaper) மாற்றும் விநோதமான போட்டியில் ஏராளமான தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

கோவை: கோவையில் நடைபெற்ற குழந்தைகளின் டயபர் (Diaper) மாற்றும் விநோதமான போட்டியில் ஏராளமான தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

மதர் எர்த் டே நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பெண் தொழில்முனைவோர்களான டோடலர் திங்க்ஸின் அஸ்வந்த் சுரேஷ் பாபு, கிட்டில் ஹக்கின் திவ்யா சித்தார்த், ஆப்பிள் பிளாஷத்தின் மனோ பிரபா செல்வராஜ் ஆகியோர் இணைந்து, வீடுகளில் உள்ள தாய்மார்களுக்கு அவர்களது குழந்தைகளின் டயபர் மாற்றும் விநோதமான போட்டியை நடத்தினர்.



மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பெண்கள் மையத்தில் இன்று நடந்த இந்த நிகழ்ச்சியில், 16 தாய்மார்கள் அவர்களின் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். சுமார் 4 நிமிடத்திற்கும் குறைவான நேரங்களிலேயே, போட்டியாளர்கள் அவர்களின் குழந்தைகளின் டயபரை மாற்றினர். இந்த முயற்சி, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற வாய்ப்பிருப்பதாகப் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...