எங் சேம்ப் போட்டி-க்காக கோவை மாணவரை தேர்வு செய்தார் பேட்மிட்டன் வீரர் புலேலா கோபிசந்த்

கோவை: ஐ.டி.பி.ஐ பெடரல் நிறுவனம் சார்பில் எங் சேம்ப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பேட்மிட்டன் ஒரு அங்கமாக உள்ளது. அந்த அணிக்காக இந்தியா முழுவதிலும் இருந்து 14 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கோவையை சேர்ந்த சாய் பிராவின் என்ற நான்காம் வகுப்பு மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோவை: ஐ.டி.பி.ஐ பெடரல் நிறுவனம் சார்பில் எங் சேம்ப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பேட்மிட்டன் ஒரு அங்கமாக உள்ளது. அந்த அணிக்காக இந்தியா முழுவதிலும் இருந்து 14 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கோவையை சேர்ந்த சாய் பிராவின் என்ற நான்காம் வகுப்பு மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



அவரை பேட்மிட்டன் வீரர் புலேலா கோபிசந்த் தேர்வு செய்தார். புலேலா கோபிசந்த் மற்றும் பயிற்சியாளர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...