இ-சேவை மையம் மூலம் சான்றிதழ்களை பதிவேற்றும் சேவை கோவையில் தொடக்கம்

கோவை: மின்னணு இ-சேவை மையம் மூலம் தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வில் வென்றவர்களின் சான்றிதழ்களை பதிவேற்றும் பணியினை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை: மின்னணு இ-சேவை மையம் மூலம் தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வில் வென்றவர்களின் சான்றிதழ்களை பதிவேற்றும் பணியினை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வெற்றியடைந்தவர்களின் சான்றிதழ்களை இ-சேவை மையங்கள் மூலம் பதிவேற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் தொடங்கி வைத்தார். 

இது குறித்து அவர் கூறுகையில், "அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் வெற்றிபெறும் தேர்வர்கள் இரண்டு முறை சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளுக்கு சென்னைக்குச் சென்று வரவேண்டிய சூழல் இருந்து வந்தது. இந்த நடைமுறையினால் தேர்வர்களுக்கு ஏற்படும் கால விரையம், மற்றும் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு அசல் சான்றிதழ்களை சரிபார்ப்பு பணியினை எளிமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது." என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...