இனி தமிழில் கிடைக்கும் ரயில்வே பயணச்சீட்டுகள் : முதற்கட்டமாக 5 ரயில்நிலையங்களில் இன்று முதல் அமல்

கோவை: முன்பதிவற்ற ரயில்வே பயணச்சீட்டுக்கள் இன்று முதல் தமிழில் வழங்கத் தென்னக ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.


கோவை: முன்பதிவற்ற ரயில்வே பயணச்சீட்டுக்கள் இன்று முதல் தமிழில் வழங்கத் தென்னக ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

தெற்கு ரயில்வேயின் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் முன்பதிவில்லாத ரயில் சீட்டுகளில் இனி தமிழ் மொழியும் இடம்பெறுகிறது. சோதனை ஓட்டமாக ஒருசில ரயில் நிலையங்களில் இன்று முதல் இத்திட்டம் அமலுக்கு வந்தது. இந்த வார இறுதியில் இருந்து அனைத்து ரயில் நிலையங்களிலும் வழங்கப்படும் ரயில் சீட்டுகளில் தமிழ் மொழியில் விவரம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழக ரயில்பயணிகளின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று, தெற்கு ரயில்வே தமிழகத்தின் சேலம், சென்னை சென்ட்ரல், திருச்சி மற்றும் மதுரை ரயில் நிலையங்களில் இன்று முதல் (ஏப்.,24) தமிழில் முன்பதிவற்ற பயணச்சீட்டுக்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...