"மழைநீர் சேகரிக்காவிட்டால் பெரும் சேதங்களை ஏற்படுத்தும் வெள்ள பாதிப்புகள் உருவாகும்"

கோவை: மழைநீர் முறையாக சேமிக்கப்படாததால் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருவதாக சென்னை மழை நிலவர இயக்குநர் சேகர் ராகவன் தெரிவித்தார்.

கோவை: மழைநீர் முறையாக சேமிக்கப்படாததால் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருவதாக சென்னை மழை நிலவர இயக்குநர் சேகர் ராகவன் தெரிவித்தார்.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு இணைந்து கோவை ப்ரூக்பில்ட் வணிக வளாகத்தில் 'எவ்ரி டிராப் கவுண்ட்ஸ்' (Every Drop Counts) என்ற தலைப்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சென்னையைச் சேர்ந்த மழை நிலவர இயக்குநர் சேகர் ராகவன் கலந்து கொண்டு, மழைநீர் சேகரிப்பின் பயன்பாடு குறித்து விளக்கினார்.



இது தொடர்பாக அவர் கூறியதாவது:- மழைநீர் முறையாக சேமிக்கப்படாததால் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, திறந்த வெளி பகுதிகளை கட்டிடங்கள் கொண்டு நிரப்புவதால், வெள்ள சேதங்கள் அதிகம் ஏற்படுகிறது. எனவே, இதனைத் தடுக்க நமது முன்னோர்கள், தொட்டிகளில் மழைநீர் சேகரிக்கும் திட்டத்தைக் கண்டுபிடித்தனர். ஆனால், அதனை நாம் கடைபிடிக்காமல், அழிவைத் தேடி சென்று கொண்டிருக்கிறோம்." என்றார்.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...