கோவையில் சிறைக்காவலர் பயிற்சி நிறைவு

கோவை : சிறைக்காவலர் பயிற்சி நிறைவு விழா கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

கோவை : சிறைக்காவலர் பயிற்சி நிறைவு விழா கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் (2016-2017) மூலம் காவல்துறை, தீயணைப்பு துறை, சிறைத்துறை போன்ற துறையில் காலியான இடங்களை நிரப்ப, எழுத்து தேர்வுகள் முடிந்து, உடற்தகுதி தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்றது. இதில் சிறைத்துறை காவலர் பணிக்கு 1015 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கோவை, திருச்சி, சேலம் மற்றும் வேலூர் போன்ற மையங்களில் ஆறு மாத கால அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், கோவை மத்திய சிறைத்துறை வளாகத்தில் உள்ள பயிற்சி பள்ளியில் 184 காவலர்களுக்கு கடந்த நவம்பர் மாதம்  சட்டங்கள், உடற்பயிற்சிகள், தற்காப்பு கலைகள் போன்ற பல வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டது. அதேபோல, சிறையின் பயிற்சி பள்ளியில் தீயணைப்பு பயிற்சி, மன அழுத்த மேலாண்மை, யோகா போன்ற பல பயிற்சிகளும் நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்று  சிறைக் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா சிறை வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...