கொங்கு மண்டலத்தை குளிர்வித்த கனமழை

கோவை: கோவை, ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.


கோவை: கோவை, ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டு வருகிறது. இதனால், பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத சூழல் நிலவி வருகிறது. நேற்றும் வழக்கம் போல, பகல் நேரங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. இதைத்தொடர்ந்து, மாலை நேரத்தில், குளிர் காற்று வீசியது. பின்னர், இரவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் மற்றும் நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் விடிய விடிய மழை நீடித்தது. அதிகபட்சமாக சேலத்தில் 72 மி.மீ மழையும், ஈரோடு மாவட்டம் கோபியில் 49 மி.மீ மழையும், பெரியநாயக்கன் பாளையம் மற்றும் வடகோவை பகுதிகளில் 37 மி.மீ மழையும், கோவை விமான நிலையம் பகுதியில் 35 மி.மீ மழையும், நீலகிரி மாவட்டம் குன்னூரில் 17 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.



Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...