களை கட்டும் கோடை கொண்டாட்டம் : வால்பாறையில் சுற்றுலாப் பயணிகளி வருகை அதிகரிப்பு

வால்பாறை: ஏழாவது சொர்க்கம் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தின் வால்பாறை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.


வால்பாறை: ஏழாவது சொர்க்கம் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தின் வால்பாறை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.



கோடை விடுமுறை என்பதால் வெளியூர்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வால்பாறையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், அதிலிருந்து விடுபட வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.



வால்பாறையில் முக்கிய சுற்றுலாப் பகுதிகளான கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லார் அணை, சோலையார் அணை, புதுத்தோட்டம், சக்தி தலநார் காட்சிமுனை, நல்லமுடி காட்சிமுனை, நம்பர் பாறை, பாலாஜி கோவில், கருமலை தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் காணப்படுகின்றனர். இங்கு இருக்கும் தங்கும் விடுதிகள் அனைத்திலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் உள்ளது. எனவே, விடுதிகள் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், சுற்றுலா வாகனங்களில் வரத்து அதிகரிப்பால், வால்பாறை டவுன் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.



Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...