☔️ கோவையில் சற்று நேரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

தற்போதைய நிலவரப்படி, கோபி, சத்தியமங்கலம் மற்றும் ஈரோட்டின் ஒரு சில இடங்களில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.


கோவை: இன்னும் சற்று நேரத்தில் கோவையில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று தினங்களாக மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வந்தது. 

கோடை வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் திடீர் மழை நகரப் பகுதிகளை குளிர்வித்தது. 

சூறைக் காற்றுடன் பெய்த மழை காரணமாக, மாநகரின் பல இடங்களில் அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இன்று மீண்டும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, கோபி, சத்தியமங்கலம் மற்றும் ஈரோட்டின் ஒரு சில இடங்களில் சூறைக் காற்றுடன்  பலத்த மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...