கோவை நகரை தூய்மைப்படுத்திய தனியார் நிறுவன ஊழியர்கள்

கோவை : கோவை 6-வது வார்டுக்குட்பட்ட டி.வி.எஸ் நகர் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் 'அட்ராய்ட் பவர் சிஸ்டம்' நிறுவனத்தினர் இன்று ஈடுபட்டனர்.


கோவை : கோவை 6-வது வார்டுக்குட்பட்ட டி.வி.எஸ்  நகர் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் 'அட்ராய்ட் பவர் சிஸ்டம்' நிறுவனத்தினர் இன்று ஈடுபட்டனர். 

அட்ராய்ட் பவர் சிஸ்டம் நிறுவனத்தினர் 'சமுதாயத்திற்காக வாரம் ஒரு மணி நேரம்' என்ற பெயரில் வாரந்தோறும் ஒரு வார்டை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, இன்று  கோவை 6-வது வார்டுக்குட்பட்ட டி.வி.எஸ்  நகர் பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.  அப்போது, பொது இடங்களில் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் மற்றும் குப்பைகளை அந்நிறுவன ஊழியர்கள் அகற்றினர். 

இது குறித்து அந்த நிறுவன ஊழியர்கள் கூறுகையில், "இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களும், தனியார் நிறுவன ஊழியர்கள் தாமாக முன்வந்து நகரை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் வீசமாட்டோம் என்ற உறுதியினையும் அளிக்கின்றனர்." என்றனர். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...