நிர்மலா தேவி விவகாரம்: சந்தானம் குழு விசாரணை அறிக்கை வெளியிட தடை

நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தாலும், அதனை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தாலும், அதனை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில், நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

நிர்மலாதேவி விவகாரத்தில் விசாரணை நடத்திய சந்தானம் மே 15-ல் அறிக்கை தர உள்ளதாகத் தெரிவித்த நிலையில், கணேசன் என்பவர் சந்தானம் குழு அறிக்கை தர தடை கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு அறிக்கை வெளியிட தடை விதித்து உள்ளது. நிர்மலாதேவி விவகாரத்தில் சந்தானம் குழு விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தாலும், அதனை வெளியிட பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தருக்கு நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...