திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை : தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினர் கைது

திருப்பூர் : மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்த தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் : மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்த தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினரை போலீசார் கைது செய்தனர். 



தமிழக மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் நியூட்ரினோ உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த விரும்பும் மத்திய அரசின் முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும், நீட் தேர்விற்கு தமிழக மாணவர்களுக்கு நிரந்தரவிலக்கு அளிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க வந்த தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினரை போலீசார் முன்னதாகவே கைது செய்தனர். 

இதனால் திருப்பூர் பல்லடம் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது . 

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...