காவிரி பிரச்சனைக்கு அ.தி.மு.க., கொடுத்த அழுத்தமே பெரிய முன்னேற்றத்திற்கு காரணம்: கோவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தேவையான அழுத்தங்களை அ.தி.மு.க., அரசு கொடுத்ததனால் தான், பெரிய அளவில் முன்னேற்றம் கிடைத்திருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தேவையான அழுத்தங்களை அ.தி.மு.க., அரசு கொடுத்ததனால் தான், பெரிய அளவில் முன்னேற்றம் கிடைத்திருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

Video: Laxman

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...