பிளஸ் 2 தேர்வு முடிவில் தமிழக அளவில் மூன்றாம் இடம் பிடித்த திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் : இன்று வெளியாகியுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் எந்த அளவுக்கு தேர்ச்சி விகிதம் வந்துள்ளது.


திருப்பூர் : இன்று வெளியாகியுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் எந்த அளவுக்கு தேர்ச்சி விகிதம் வந்துள்ளது? என்பதன் விவரங்கள் பின்வருமாறு :- 

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 24,580 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில், 11,114 பேர் மாணவர்கள், 13,466 பேர் மாணவிகள். தேர்வு எழுதியவர்களில் 23,640 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் 10,530 பேர் மாணவர்கள், 13,110 பேர் மாணவிகள். 



தேர்ச்சி விகிதம் 

திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. சராசரியாக 96.18 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.13 சதவீதம் அதிகம். தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் 94.75 சதவீதமும், மாணவிகள் 97.36 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தேர்ச்சி விகிதத்தின் அடிப்படியில் திருப்பூர் மாவட்டம் தமிழக அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...