மழைக்கால மீட்பு நடவடிக்கைகளுக்காக 36 குழுக்கள் ஏற்பாடு

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்து, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 36 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்து, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 36 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோவையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் நகரின் நீர்நிலைகள், பெரும்பாலான சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.



எனவே, அதிக மழைப்பொழிவின் போது மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி சார்பில் இளநிலை பொறியாளர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், பொறியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய தலா 10 பேர் கொண்ட 36 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

'இந்தக் குழுவினர் அனைத்து மண்டல பகுதிகளிலும் ஆய்வு செய்து, மழைக் காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்வர்' என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...