கோவையில் எஸ்.ஐ.ஓ., சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இப்தார் விருந்து

கோவை: கோவையில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு இப்தார் விருந்து கொடுக்கப்பட்டது.

கோவை: கோவையில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு இப்தார் விருந்து கொடுக்கப்பட்டது. 



கோவை கரும்புக்கடையில் உள்ள இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இந்த விருந்தில், வாய் பேச முடியாதவர்கள் மற்றும் காது கேளாதோர் என 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பல சமூகத்தைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.



"இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும், பரஸ்பரம் மத நல்லிணக்கம் மலரவும், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் மூலம், மாற்றுத்திறனாளிகளையும் இந்த சமூகத்தின் அங்கத்தினராக உணர வைக்க நடத்தப்படுகிறது. இதனால் இஸ்லாம் அனைவருக்குமானது என்பதை உணர்த்தும் விதமாக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது," இவ்வாறு கூறுகின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.



Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...