ஈஷா யோகா மையத்தில் 21 நாள் ஹத யோகா பயிற்சி நிறைவு

கோவை: ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற 21 நாள் ஹத யோகா பயிற்சி நிறைவடைந்தது.

கோவை: ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற 21 நாள் ஹத யோகா பயிற்சி நிறைவடைந்தது.



அமெரிக்கா, சீனா, கனடா உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,000 பேருக்கு கோவை ஈஷா யோகா மையத்தில் ஹத யோகா பயிற்சி கற்றுக்கொடுக்கப்பட்டது. 21 நாள் ஹத யோகா பயிற்சி வகுப்பு கடந்த மே 24-ம் தேதி தொடங்கியது.



இந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அங்கமர்த்தனா, பூதசுத்தி, சூர்யகிரியா, ஈஷாகிரியா, அம்மந்திர உச்சாடானை, உபயோகா, யோகாசனங்கள் போன்ற சக்தி வாய்ந்த யோக பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. 21 நாள் பயிற்சி ஜுன் 13-ம் தேதி முடிவடைந்தது.



ஹத யோகாவிற்காகவே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆதியோகி ஆலயத்தில் இந்த பயிற்சி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...