எஸ்.என்.ஆர். மைதானத்தின் தரம் உயர்த்த ரூ. 1.39 லட்சம் நிதியுதவி

கோவை: எஸ்.என்.ஆர். மைதானத்தைத் தரம் உயர்த்தும் வகையிலான சீரமைப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள கோவையைச் சேர்ந்த 2 கிரிக்கெட் கிளப்புகள் இணைந்து ரூ. 1.39 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.

கோவை: எஸ்.என்.ஆர். மைதானத்தைத் தரம் உயர்த்தும் வகையிலான சீரமைப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள கோவையைச் சேர்ந்த 2 கிரிக்கெட் கிளப்புகள் இணைந்து ரூ. 1.39 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது. 



நண்பர்கள் ரீ-கிரியேஷன் கிளப் மற்றும் ராம்நகர் கிரிக்கெட் கிளப்களின் 50-வது ஆண்டுவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக, எஸ்.என்.ஆர். மைதானத்தைத் தரம் உயர்த்தும் வகையிலான சீரமைப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள இந்த இரண்டு கிரிக்கெட் கிளப்புகளும் இணைந்து ரூ. 1.39 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளது. 

இது தொடர்பான காசோலையை நண்பர்கள் ரீ-கிரியேஷன் கிளப்பின் நிறுவனர் வி.சங்கரன், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் லட்சுமிநாராயணசாமியிடம் வழங்கினார். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...