கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்

கோவை: தென்மேற்கு பருவமழையால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகள் நிரம்பி வருகின்றன.

கோவை: தென்மேற்கு பருவமழையால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகள் நிரம்பி வருகின்றன. 

அவ்வாறு கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள அணைகளில் உள்ள நீர் இருப்பு விவரம் பின்வருமாறு. 

அணைகள் 

சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவு 55 அடி. இந்த அணையில் தற்போது 44.28 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த பகுதியில் நெற்ற நிலவரப்படி 5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி. இந்த அணையில் தற்போது 84 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது நீர் வரத்து 2,556 கன அடியாக உள்ளது. 

ஆழியார் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இந்த அணையில் தற்போது 69.60 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது நீர் வரத்து 130 கன அடியாக உள்ளது. 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...