பெட்ரோல் விலை உயர்வு: திருப்பூரில் மாட்டு வண்டியின் மீது வாகனங்களை நிறுத்தி கூட்டம்

திருப்பூர்: பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து, திருப்பூரில் மாட்டு வண்டியின் மீது இருசக்கர வாகனங்களை நிறுத்தி நிறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனை கூட்டம் நடத்தினர்.


திருப்பூர்: பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து, திருப்பூரில் மாட்டு வண்டியின் மீது இருசக்கர வாகனங்களை நிறுத்தி நிறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனை கூட்டம் நடத்தினர்.



பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க வேண்டும், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், மாநகராட்சி பகுதிகளில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றி, சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன கூட்டம் நேற்று நடந்தது.

கருவம்பாளையம், வெடத்தலாங்காடு பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பெட்ரோல், கியாஸ் விலை உயர்வைக் கண்டித்து, மாட்டு வண்டியின் மீது இருசக்கர வாகனங்களை நிறுத்தியும், உயரமான பெஞ்ச் மீது காலி கியாஸ் சிலிண்டரை வைத்து மாலையிட்டும் வைத்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.



Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...