திருப்பூரில் விவசாய போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி

திருப்பூர்: விவசாய போராட்டத்தில் திருப்பூரில் உயிரிழந்த விவசாயிகளின் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் மற்றும் விவசாய அமைப்பினர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருப்பூர்: விவசாய போராட்டத்தில் திருப்பூரில் உயிரிழந்த விவசாயிகளின் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் மற்றும் விவசாய அமைப்பினர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 1970-ம் ஆண்டு பெருமாநல்லூரில் நடந்த விவசாய போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாரப்பக்கவுண்டர், ஆயிக்கவுண்டர், ராமசாமிக்கவுண்டர் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். 

அவ்வாறு உயிர் நீத்த மூன்று விவசாயிகளின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. பெருமாநல்லூரில் விவசாயிகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டதோடு, உயிர் நீத்த விவசாயிகளுக்கு மணி மண்டபம் கட்டித்தர முன் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...