பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் அண்ணன்-தங்கை பலி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே அண்ணன்-தங்கை இருவரும் கோவிலுக்கு சென்று திரும்பி வரும்போது லாரி மோதிய விபத்தில் இருவரும் பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே அண்ணன்-தங்கை இருவரும் கோவிலுக்கு சென்று திரும்பி வரும்போது லாரி மோதிய விபத்தில் இருவரும் பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொள்ளாச்சி கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அஜீத் குமார் மற்றும் மாலதி. அண்ணன்,தங்கையான இவர்கள் இருவரும், அஜீத் குமாரின் பிறந்த நாளையொட்டி இருவரும் பழனி கோவிலுக்கு சென்றனர்.

இந்தநிலையில், கோவிலுக்கு சென்று மீண்டும் பொள்ளாச்சி நோக்கி வரும் போது கோமங்கலம் அருகே லாரி மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.



அண்ணன், தங்கை இருவரும் ரத்த வெள்ளத்தில் சாலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...