11 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது கோவை குற்றாலம்

கோவை: கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் கடந்த பதினோரு நாட்களாக குற்றாலத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கோவை: கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் கடந்த பதினோரு நாட்களாக குற்றாலத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

கோவை குற்றாலம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மழையுடன் சூறைக்காற்று வீசி வந்த காரணத்தால் குற்றாலம் செல்லும் பாதையில் அவ்வப்போது மரங்கள் விழுந்தது. இதனால், குற்றாலம் மூடப்பட்டது. 

இந்த சூழலில், நீர் வரத்து குறைவு மற்றும், மரங்களை அகற்றியுள்ள காரணத்தால் மீண்டும் திறக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அங்கு மக்கள் செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...