வால்பாறையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய இளைஞர்கள்

கோவை: ஆழியார்-வால்பாறை பகுதியில் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அகற்றினர்.

கோவை: ஆழியார்-வால்பாறை பகுதியில் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அகற்றினர்.

'டார்கெட் ஜீரோ பிளாஸ்டிக்' என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் வாரந்தோறும் மலைத்தொடர் சாலைகள் வழியார் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடத்த வார களப்பணியின் போது 250 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது.



வனத்துறையினரோடு இணைந்து இந்த பணியினை இளைஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "இந்த பகுதியில் பிளாஸ்டிக் முற்றிலும் இல்லாமல் செய்வதே எங்கள் நோக்கம் என்றார்."

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.



இவர்களுடன் வரும் ஞாயிறன்று இணைந்து களப்பணியாற்ற 97154-05653 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...