கோவையில் சர்வதேச யோகா தினம் விமர்சை

கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் இன்று சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் இன்று சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என பல தரப்பினரும் அதிகாலை முதலே யோகா பயிற்சிகள் ஆசனங்கள் செய்து கொண்டாடினர்.



அதேபோல், கோவை அரசு கல்லூரியில் மாணவ-மாணவிகளும், அரசு மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட பயிற்சி செவிலியர்களும் இந்த யோகா தினத்தை கொண்டாடும் விதத்தில் யோகாசனம் செய்தனர். மேலும், வ.உ.சி., மைதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இந்த யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...