50-வது ஆண்டு விழா கொண்டாடும் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகம்: 50 சதவீத தள்ளுபடி விற்பனை

கோவை: கோவையின் அடையாளங்களுள் ஒன்றாக திகழும் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் 50-வது ஆண்டு விழா-வை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் உணவு, இனிப்பு மற்றும் காரம் வகைகளுக்கும் 50 சதவீத தள்ளுபடி விற்பனை செய்யப்படுகிறது.

கோவை: கோவையின் அடையாளங்களுள் ஒன்றாக திகழும் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் 50-வது ஆண்டு விழா-வை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் உணவு, இனிப்பு மற்றும் காரம் வகைகளுக்கும் 50 சதவீத தள்ளுபடி விற்பனை செய்யப்படுகிறது.

தனிச்சுவைக்கு பெயர் எடுத்த ஸ்ரீ அன்னபூர்ணா உணவகம் கோவை மக்களின் பேராதரவை பெற்று இயங்கி வருகிறது. தற்போது 50-வது ஆண்டு விழா கொண்டாடும் கோவையின் அடையாளமான ஸ்ரீ அன்னபூர்ணா உணவகம், இத்தனை காலம் ஆதரவளித்த வாடிக்கையாளர்களுக்கு தனது நன்றியினை செலுத்தும் விதமாக சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. 

தள்ளுபடி

அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தில், சாப்பிடும் போதும், காரம் மற்றும் இனிப்பு வகைகளை வாங்கும் போதும் 50 சதவீத தள்ளுபடி என்று அறிவித்துள்ளது.

கோவை விமான நிலையத்தில் செயல்படும் உணவகத்தில் மட்டும் இந்த தள்ளுபடி விற்பனை அமலில் இருக்காது என்றும், பார்சல்களுக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாடிக்கையாளர்கள் வாங்கும் காரம் மற்றும் இனிப்பு வகைகளில் தலா ஒரு கிலோ மட்டும் இந்த சலுகை விலையில் கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...