சிறு தானியங்களிலிருந்து மதி்ப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்பு

கோவை: சிறு தானியங்களிலிருந்து மதி்ப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்பு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வரும் ஜுலை 05-ம் தேதி தொடங்குகிறது.

கோவை: சிறு தானியங்களிலிருந்து மதி்ப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்பு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வரும் ஜுலை 05-ம் தேதி தொடங்குகிறது. 

கீழ்க்கண்டத் தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும் 

• பாரம்பரிய உணவுகள்

• பிழிதல்

• அடுமனைப்பொருட்கள்

• உடனடி தயார்நிலை உணவுகள்

ஆர்வமுள்ளவர்கள் ரூ 750 (ரூபாய் எழுநூற்றி ஐம்பது மட்டும்) பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். 

மேலும், விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

பேராசிரியர் மற்றும் தலைவர், 

அறுவடை பின்சார் தொழில் நுட்பத்துறை, 

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், 

கோயம்புத்தூர் - 641 003. 

தொலைபேசி எண் : 0422 - 611268, 1340 / 1340/ 9442599125/ 9443564582/ 8098867978

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...