கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மற்றும் அணைகளின் நிலவரம்

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்



கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- 

மழை அளவு

பீளமேடு 0.60 மி.மீட்டர், பொள்ளாச்சி 3 மி.மீட்டர், பெரியநாயக்கன்பாளையம் 4 மி.மீட்டர், வேளாண் பல்கலை., 0.20 மி.மீட்டர், சின்கோனா 72 மி.மீட்டர், வால்பாறை 18 மி.மீட்டர், சின்னகல்லார் 53 மி.மீட்டர், நீராரர் அணை 49 மி.மீட்டர், சோலையார் அணை 47 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் சராசரியாக 12.73 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நீராரர் அணை அணையின் நீர் வரத்து 861.34 கன அடியாக உள்ள நிலையில், அதே அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோலையார் அணைக்கு நீர் வரத்து 2231.48 கன அடியாக உள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் தற்போது அதன் முழு கொள்ளளவான 160 அடியை எட்டியுள்ளது. அங்கிருந்து 1016.78 கன அடி விடுவிக்கப்பட்டு பைபாஸ் வழியாகவும், சேடல் வழியாக 353.01 கன அடி பரம்பிகுளம் அணைக்கும், 368.06 கன அடி சோலையார் பவர்ஹவுஸ் வழியாக மின் உற்பத்திக்கு அனுப்பப்பட்ட பின்னர் கேரளா செல்கிறது.

Newsletter

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...