வித்தியாசமான சிந்தனைகள் இருந்தால் இளைஞர்கள் வெற்றி பெறலாம் : திருப்பூரில் இறையன்பு ஐ.ஏ.எஸ்., பேச்சு

திருப்பூர்: வித்தியாசமான சிந்தனைகள் இருந்தால் இளைஞர்கள் வியாபாரத்தில் வெற்றி பெறலாம் என்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க இயக்குனர் இறையன்பு பேசினார்.


திருப்பூர்: வித்தியாசமான சிந்தனைகள் இருந்தால் இளைஞர்கள் வியாபாரத்தில் வெற்றி பெறலாம் என்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க இயக்குனர் இறையன்பு பேசினார்.

திருப்பூர் நிப்ட் டீ கல்லூரி சார்பில் ஜவுளித் தொழிலில் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் குறித்த புத்தாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க மையத்தின் இயக்குனர் இறையன்பு கலந்து கொண்டார். 

நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசிய அவர், "வித்தியாசமான சிந்தனை கொண்ட இளைஞர்கள் வர்த்தகத்தில் வெற்றி பெறலாம். தோல்வி என்பதே இருக்காது. ஆதலால் இளைஞர்கள் வித்தியாசமான சிந்தனைகளை வளர்க்க வேண்டும்." என்றார்.

 

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...