இன்னர் வில் கிளப் ஆஃப் கோயம்புத்தூர்க்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை: இன்னர் வில் கிளப் ஆஃப் கோயம்புத்தூர்க்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி கடந்த 3-ம் தேதி தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

கோவை: இன்னர் வில் கிளப் ஆஃப் கோயம்புத்தூர்க்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி கடந்த 3-ம் தேதி தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.



 

இன்னர் வில் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் அமைப்பு பெண்களால் நிர்வகிக்கப்பட்டு பல்வேறு சமூகநல திட்டங்களை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு 2018-2019-ம் ஆனடுக்கான நிர்வாகியை தேர்வு செய்ய நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரம்யா காமேஷ் தலைவராக பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியை ஹேண்ட்-இன்-ஹேண்ட் தன்னார்வ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் கல்பனா சங்கர் வழங்கினார். 



பதவியேற்புக்குப் பின் நிகழ்ச்சியில் ரம்யா காமேஷ் பேசுகையில், "விலை குறைந்த சானிடரி நாப்கின்களை பெண்கள் உதவியுடன் தயாரிக்க திட்டமிடப்பட்டது. மேலும், வார்டு எண் 5-ல் உள்ள அங்கன்வாடியை புதுப்பித்து, அங்கு மரக்கன்றுகள் நடவு செய்ய ரூ.1,60,000 ஒதுக்கப்பட்டுள்ளது." என்றார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...