டெக்சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் குழந்தைகளுக்கான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி

கோவை : டெக்சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் குழந்தைகளுக்கான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது.

கோவை : டெக்சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் குழந்தைகளுக்கான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. 



உலக அளவில் உள்ள ரோட்டரி கிளப்புக்களில் ஒன்றான (ரோட்டரி கிளப் 3201 ) கோவையில் கீழ் உள்ள RC டெக்சிட்டி ரோட்டரி கிளப் கடந்த 27 வருடங்களுக்கு மேலாக பல விதமான சமூக பணிகளை செய்து கொண்டு வருகிறது. இவற்றில் இளைஞர்களுக்கான சமூக பணியில் ரோட்டரி கிளப் முதன்மையாக விளங்குகிறது. இந்த ஆர்.சி டெக்சிட்டி ரோட்டரி கிளப் பல்வேறு பள்ளிகளிலுள்ள குழந்தைகளின் வயது பிரிவின் அடிப்படையில் இந்த நீச்சல் போட்டி நடத்தப்பட்டது. 



கோவை மாவட்டத்தில் 17 பள்ளிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் 64 பிரிவுகளில் நடைபெற உள்ள நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டனர். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...