கோவையில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனை : 750 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை: கோவையில் டவுன்ஹால், தாமஸ் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 750 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை: கோவையில் டவுன்ஹால், தாமஸ் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 750 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 



தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில், தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றதா..? என கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைகளில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது

இந்த நிலையில், இன்று தாமஸ் வீதியில் உள்ள மங்கள்சிங் என்பவருக்குச் சொந்தமான மீனாட்சி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, 750 கிலோ எடையுள்ள சுமார் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பான்மசாலா, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...