சொட்டு நீர் பாசனமா...? சிறுநீர் பாசனமா..? : வைரலான எச். ராஜாவின் குழப்பம்

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா கூறிய சொட்டு நீர் பாசனத்தை, மொழி பெயர்த்துக் கூறும் போது சிறுநீர் பாசனம் என எச். ராஜா கூறியது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா கூறிய சொட்டு நீர் பாசனத்தை, மொழி பெயர்த்துக் கூறும் போது சிறுநீர் பாசனம் என எச். ராஜா கூறியது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நேற்று சென்னை வந்த அமித்ஷா தலைமையில் ஈஞ்சம்பாக்கத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய அமித்ஷா, கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதி மற்றும் திட்டங்களை இந்தியில் எடுத்துக் கூறினார். இதனை பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா மொழி பெயர்த்துக் கூறி வந்தார். அப்போது, சொட்டு நீர் பாசன திட்டத்திற்காக மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ. 332 கோடி நிதி அளித்திருப்பதாக அமித்ஷா கூறினார். அதனை சொட்டு நீர் பாசனம் என்று கூறாமல் எச் ராஜா சிறுநீர் பாசனம் என்று மொழிபெயர்த்தார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...