வால்பாறையில் பள்ளிகளுக்கு 3வது நாளாக நாளை விடுமுறை

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் மழை மற்றும் கடும் குளிர் காரணமாக பள்ளிகளுக்கு 3 வதுநாளாக நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் மழை மற்றும் கடும் குளிர் காரணமாக பள்ளிகளுக்கு 3 வதுநாளாக நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வால்பாறைவட்டத்திலுள்ள பகுதிகளில் பரவலாக மழை மற்றும் கடும் குளிர் நிலவி வருகிறது. எனவே,அங்குள்ள பள்ளிகளுக்கு நாளை (ஜுலை 11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறுஅறிவித்துள்ளார். ஏற்கனவே, மழை மற்றும் குளிர் காரணமாக கடந்த இரு நாட்களாக விடுமுறைவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது,

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...