திருப்பூர் மாநகராட்சியில் தான் முதன்மையாக பணிகள் மேற்கொள்ளப்படுகிறது : கால்நடைத்துறை அமைச்சர் பெருமிதம்

திருப்பூர்: தமிழகத்திலேயே திருப்பூர் மாநகராட்சியில் தான் முதன்மையாக பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: தமிழகத்திலேயே திருப்பூர் மாநகராட்சியில் தான் முதன்மையாக பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவர்களுடனான வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். 



கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், திருப்பூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், மேம்பால பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும், திருப்பூர் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. தமிழகத்தில் மற்ற மாநகராட்சிகளோடு ஒப்பிடுகையில் திருப்பூர் மாநகராட்சி தான் முதன்மையாக பணிகளை மேற்கொள்கிறது. இதனை வலியுறுத்தும் வகையிலேயே ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது." என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...