ஜெம் மருத்துவமனையில் உடல்பருமன் சிகிச்சையில் பயனடைந்தவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கோவை: உடல்பருமனைக் குறைப்பதற்கான சிகிச்சையில் பயனடைந்தவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஜெம் மருத்துவமனையில் நடைபெற்றது.

கோவை: உடல்பருமனைக் குறைப்பதற்கான சிகிச்சையில் பயனடைந்தவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஜெம் மருத்துவமனையில் நடைபெற்றது. 

தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உடல் பருமன் கொண்ட 50-க்கும் மேற்பட்டோர் ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது, அவர்கள் உடல் எடையைக் குறைத்து பயனடைந்துள்ளனர். இந்த நிலையில், அவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி, மருத்துவமனையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீரிழிவு மற்றும் உடல்பருமன் சிகிச்சைத்துறையின் தலைவரும், மருத்துவருமான பிரவீன்ராஜ் கூறுகையில், "தமிழக முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாதம் 5 பேருக்கு மட்டுமே உடல்பருமன் சிகிச்சை அளிக்க முடியும். இதனை தமிழக அரசு அதிகப்படுத்த வேண்டும். அப்படி செய்தால், ஏராளமானோர் பயனடைவார்கள்," என்றார். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...