கோவை நேரு மைதானத்தில் நடந்த மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்பு

கோவை: ஓட்டபந்தயத்தின் முக்கியத்துவம் குறித்தும், அதனை ஊக்கப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


கோவை: ஓட்டபந்தயத்தின் முக்கியத்துவம் குறித்தும், அதனை ஊக்கப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



கோவை நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கிய மாரத்தான் போட்டியை ரயில்வே ஏ.டி.ஜி.பி., சைலேந்திர பாபு கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், இந்தப் போட்டியிலும் பங்கேற்றார். 3 வயது முதல் 70 வயது வரையிலான முதியவர்கள் கலந்து கொண்டனர். 



இன்டெர்ஸ்டிஸ் என்ற தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த மாரத்தான், 5 கி.மீ., 10 கி.மீ., மற்றும் 15 கி.மீ., என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு வழங்கினார். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...