விரைவில் கோவை - சென்னை இடையே அலையன்ஸ் ஏர் விமானப் போக்குவரத்து

கோவை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கோவைக்கு வழங்கி வந்த சேவையை ரத்து செய்துள்ள நிலையில், கோவை - சென்னை இடையே அலையன்ஸ் ஏர் விமானம் விரைவில் சேவையை வழங்க இருக்கிறது.

கோவை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கோவைக்கு வழங்கி வந்த சேவையை ரத்து செய்துள்ள நிலையில், கோவை - சென்னை இடையே அலையன்ஸ் ஏர் விமானம் விரைவில் சேவையை வழங்க இருக்கிறது. 

வெளிநாடுகளுக்கு செல்லும் இணைப்பு விமான சேவை இல்லாததால், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் கோவைக்கு வழங்கி வந்த தனது சேவையை ரத்து செய்தது. இதனால், கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஜெட் ஏர்வேஸுக்கு பதிலாக மாற்றுப் போக்குவரத்து சேவை வழங்குவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்ட வந்தது. இந்த நிலையில், கோவை - சென்னை இடையே அலையன்ஸ் ஏர் விமானம் விரைவில் சேவையை வழங்க இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...