ஆடி மாதத்து கூழ் வார்க்க தானியங்கள் வழங்குங்கள் - அர்ஜூன் சம்பத்

கோவை: அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் நிகழ்ச்சிக்கு இலவசமாக தானியங்கள் வழங்க இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் நிகழ்ச்சிக்கு இலவசமாக தானியங்கள் வழங்க இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாதம் கூழ் வார்க்கும் நிகழ்ச்சிக்கு தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.



இது குறித்து அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில், "இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் நேன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு தமிழக அரசு சார்பில் 6000 மெட்ரிக் டன் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. அதே போல் கூழ் வார்க்கும் நிகழ்ச்சிக்கும் வழங்கப்பட்ட வேண்டும்.

முஸ்லீம், கிறிஸ்தவ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது போல் ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்க வேண்டும்.

கோவில்களில் அகல் விளக்கு ஏற்ற தடை செய்யப்பட்டுள்ளது. இத்தடையினை தமிழக அரசு நீக்க வேண்டும். பக்தர்கள் அவர்கள் அகல் விளக்கு ஏற்றி வழிப்பாட்டால் மட்டுமே ஒரு மன நிறைவு கிடைக்கும். இந்த தடையினால் அகல் விளக்கு செய்யும் மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் பலர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்படும்." என்றார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...