இரவில் மழை பெய்யும்: வானிலை மையம்

சென்னை: மத்திய மேற்கு வங்க கடலில், மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் மழை பெய்யும் என, வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இயல்பை விட மழை அளவு குறைவு:

தென்மேற்கு பருவமழை காலம் முடிய போகிறது. ஆனால் இந்த பருவத்தில், தமிழகத்திற்கு இயல்பை விட, மழை அளவு குறைந்துள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. தென் மாவட்டங்களில், நிலத்தடி நீரின் அளவும் சரிந்துள்ளது; அதனால், குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

லேசான மழைக்கு வாய்ப்பு:

இந்நிலையில், நேற்று அதிகாலை முதல், சில இடங்களில் மழை பெய்தது. திண்டுக்கல்லில், அதிகபட்ச மழை பெய்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, மத்திய மேற்கு வங்க கடலில், மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. அதனால், இரவு நேரங்களில் கடலோர வட மாவட்டங்களில் மழை பெய்யும்; இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என, வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...