இணையதள வசதியில் புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் முயற்சி

கோவை மாவட்டத்தை சேர்ந்த புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் விதமாக அவர்கள் தயாரிக்கும் பொருட்களை இணையத்தில் விற்பனை செய்யும் அறிமுக விழா கோவை சேம்பர் ஹாலில் நடைபெற்றது.



இதில் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் விதமாக இணையதள வசதியில் ஒன்லி ஸ்டேபிள்ஸ் (Only Staples) என்ற இணையதளத்தின் புதிய தளமான கேட்ச் ட்ரான் (Catch Drona) என்ற தளத்தில், அவர்கள் தயாரிக்கும் பொருட்களை இணையத்தில் விற்பனை செய்யும் வகையில் உள்ளது. இதில் 5 புதிய தொழில் முனைவோர் இணைந்தன. 



இது குறித்து கேட்ச் ட்ரான்(catchdrona) இணையதளத்தின் இயக்குனர் ராஜேஷ் கீர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில் :- 
பாரம்பரியமாக நமது நாட்டில் பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் மற்ற கம்பெனி தயாரிப்புகளை விட சிறந்தவைகளாகவும் உள்ளன. ஆனால்,பொருட்களை தயாரிப்பவர்கள் அதை முறையான முறையில் விற்பனை செய்வதில்லை. எங்கள் புதிய இணையதளத்தின் மூலம் அவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறோம்.

கோவையில் தற்போது 5 புதிய தொழில் முனைவோர்கள் தேர்வு செய்யப்பட்டு எங்கள் இணையதளம் மூலம் விற்பனை செய்ய உள்ளனர். விரைவில் அதிகபட்ச தொழில் முனைவோரை உருவாக்கி அவர்களுக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க உள்ளோம். என்று கூறினார்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...