முதலமைச்சர் மீண்டும் பணிக்கு திரும்பும் வரை ஓபிஎஸ் பொறுப்புகளை கவனிப்பார், ஆளுநர் அறிவிப்பு!


சென்னை: முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த இலாக்காக்ககளை நிதியமைச்சர் ஓபிஎஸ் கவனிப்பார் என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

ஜெயலலிதா வகித்து வந்த பொது நிர்வாகம், உள்துறை, காவல் உள்ளிட்ட துறைகளை ஓ.பன்னீர் செல்வம் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சரவைக்  கூட்டங்களுக்கு நிதியமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரைப்படி நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

முதலமைச்சர் மீண்டும் பணிக்கு திரும்பும் வரை ஓபிஎஸ் பொறுப்புகளை கவனிப்பார். எனினும்  ஜெயலலிதாவே தொடர்ந்து முதலமைச்சராக நீடிப்பார் என ஆளுநர் அறிக்கையில் விளக்கமளித்துள்ளார். அரசியல் சட்டப்பிரிவு 166 (3)-ன்படி ஓபிஎஸ்-க்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.

Newsletter

Dengue Cases Declining in Coimbatore, Prevention Measures Intensified: Minister Arunraj

Health Minister K.G. Arunraj said dengue cases in Coimbatore have declined compared to last year, with preventive measur...

முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து கோவையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து, செப். 12-ம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் செஞ்சிலுவை ச...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 27-வது Batch முதலாமாண்டு மாணவர்களுக்கான YUVA 2026 Freshmen...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்க...

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...