கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 27-வது Batch முதலாமாண்டு மாணவர்களுக்கான YUVA 2026 Freshmen Induction Programme நடைபெற்றது. கலைமாமணி பேராசிரியர் டாக்டர் G.ஞானசம்பந்தன் சிறப்புரையாற்றினார். விழாவில் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கான 27-வது Batch முதலாமாண்டு B.E/B.Tech மாணவர்களுக்கான "YUVA 2026 Freshmen Induction Programme" நிகழ்ச்சி செப்டம்பர் 11, 2026 அன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.








இந்நிகழ்ச்சிக்கு கற்பகம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் Dr B கார்த்திகைக்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரியின் பேராசிரியர் L கௌரிஷங்கர் சிறப்புவிருந்தினரை அறிமுகப்படுத்தினார்.








இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலைமாமணி பேராசிரியர் Dr G ஞானசம்பந்தன், பேராசிரியர் எமெரிட்டஸ், தியாகராஜர் கல்லூரி, மதுரை ஆகியோர் கலந்துகொண்டு புதிய மாணவ மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார். மேலும் அவர் கல்லூரியில் நடைபெற்ற Vigyan 2026 Project Expo-வில் வெற்றி பெற்ற மூத்த மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.






இந்நிகழ்ச்சியில் கற்பகம் பொறியியல் கல்லூரியின் டீன் திருமதி சோபியா, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். புதுமாணவர்களுக்கான இந்த வரவேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...